உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனிச்சியம் பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம்

தனிச்சியம் பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பகவதி அம்மன் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மார்ச் 18 கும்பாபிஷேகம் நடந்தது.கோயிலில் 29 வது ஆண்டு உற்ஸவ விழா துவங்கியது. எட்டாவது நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !