/
கோயில்கள் செய்திகள் / துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளருகிறது வீட்டில்இரண்டையும் சேர்த்து வணங்கலாமா?
துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளருகிறது வீட்டில்இரண்டையும் சேர்த்து வணங்கலாமா?
ADDED :4907 days ago
இரண்டும் உங்கள் வீட்டில் நன்றாக வளருவதே பெரிய பாக்கியம். தினமும் விளக்கேற்றி நன்றாக வழிபடுங்கள். உங்கள் வீடு மங்களகரமாக இருக்கும்.