பேரையூர் முருகன் கோயிலில் கிரிவலம்
ADDED :1663 days ago
பேரையூர் : பேரையூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு அபிேஷக ஆராதனைகளும் கிரிவலமும் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.