உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயில் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

முத்துமாரியம்மன் கோயில் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. நேற்று பூக்குழி நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கோயில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் பக்தர்கள் பரவசத்துடன் தீ மிதித்தனர். ஒருவர் வாயில் அலகு குத்திக் கொண்டு பூக்குழி இறங்கினர். அம்மன் புஸ்ப பல்லக்கில் பவனி வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !