பூணுால் சடங்கு நடத்துவது அவசியமா...அதற்கேற்ற வயது என்ன?
ADDED :1649 days ago
அவசியம். பிராமணர்கள் ஏழு வயதிலும், அரசர்கள் பன்னிரண்டு வயதிலும், வைசியர்கள் பதினாறு வயதிலும் பூணுால் அணிவது அவசியம். தற்போது திருமணத்திற்கு முந்திய நாள் அணிவிப்பதை வழக்கமாக்கி விட்டனர்.