குலதெய்வத்தை வழிபட நல்லநாள் பார்க்கணுமா?
ADDED :1649 days ago
ஒவ்வொரு தெய்வத்திற்கும், கோயிலுக்கும் கிழமை, திதி, நட்சத்திரம் உண்டு. விசாரித்து அந்த நாளில் வழிபடுவது நல்லது.