மந்தையம்மன் கோயில் கும்பாபிேஷகம்
ADDED :1931 days ago
ஆண்டிபட்டி : வைகை அணை அருகே கரட்டுப்பட்டி மந்தையம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.கணபதி ேஹாமத்துடன் துவங்கிய விழாவில் நான்கு கால பூஜைகள், பூர்ணாகுதி நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிேஷகம் செய்தனர்.மந்தையம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபி ேஷகம், தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.