புத்தரின் எச்சரிக்கை
ADDED :1939 days ago
முட்டாள்கள், ரவுடிகள், தகுதியற்றவர்கள் ஆட்சி புரியும் நாட்டில் மக்கள் வாழ்வது ஆபத்தானது. இவர்களின் ஆட்சியில் சரியான தண்டனை வழங்காமலும், உயிர், உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லாமலும் வாழ்வர். ஒழுக்கத்தை கடைபிடிக்காதவர்கள் ஆண்டால் மக்களின் நிம்மதி போய் விடும் என்கிறார் புத்தர்.