காது குத்துவதற்கு ஆன்மிக காரணம் இருக்கிறதா...
ADDED :1642 days ago
குழந்தை பிறந்து ஓராண்டு முடிந்ததும் நடத்தும் சடங்கு காது குத்துதல். கடுக்கண், தோடு அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும். ‘பாலாரிஷ்ட தோஷம்’ விலகும். மனநலம், உடல்நலம் அதிகரிக்கும்.