கோயிலுக்கு செல்லாமல் பெற்றோரை வணங்கினால் போதுமா
ADDED :1642 days ago
தவறாக சொல்லப்படும் விஷயம் இது. கோயில் வழிபாட்டுக்கு முன்னதாக பெற்றோரை வணங்குவது அவசியம் என்பது தான் சரி.