உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் சிவ-விஷ்ணு, ஜலநாராயணன் கோவில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் சிவ-விஷ்ணு, ஜலநாராயணன் கோவில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் சிவ-விஷ்ணு, ஜலநாராயணன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !