பூரண கும்பம் வைத்து வரவேற்பது ஏன்?
ADDED :1631 days ago
மடாதிபதிகள், துறவிகள், சமுதாய பெரியவர்கள் மீதுள்ள மதிப்பு, அன்பை வெளிப்படுத்தும் நம் பண்பாட்டின் அடையாளம் இது.