உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரக்கம் காட்டுங்கள்

இரக்கம் காட்டுங்கள்


கணவரை இழந்த பெண்கள் மீது இரக்கம் காட்டுங்கள். அவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் நல்லவர்களுக்கு ஒப்பானவர்கள். மேலும் இவர்கள் இரவு முழுவதும் நின்றபடியே இறைவனைத் தொழுகை செய்தவருக்கு ஒப்பாவனர்.  
* பூமியிலுள்ளோர் மீது நீங்கள் இரக்கம் காட்டினால் வானத்தில் உள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !