யோக விநாயகர் கோயிலில் கணபதி ேஹாமம்
ADDED :1734 days ago
மதுரை : மதுரை பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் யோக விநாயகர் கோயிலில் சித்திரை தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி மகா கணபதி ேஹாமம் நடந்தது. யோகவிநாயகர், மங்கள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. சுரேஷ் பட்டர் தலைமையில் சிவாச்சார்யார்கள் ேஹாமங்களை நடத்தினர். பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு மண்டல தலைமை பொறியாளர் ரகுநாதன், பெரியாறு வைகை நீர்வள ஆதார செயற்பொறியாளர் சுகுமாறன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர்.