நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் சித்திரை விஷூக்கனி விழா
ADDED :1670 days ago
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சித்திரை விஷூக்கனி விழா பூஜை நடந்தது. விழாவில் ேஹாமம் வளர்த்து படி பூஜையுடன் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி முத்துவன்னியன் தலைமையில் கோயில் நிர்வாகிகள் ரமணிகணபதி, பாண்டீஸ்வரன், கார்த்திக், கிருஷ்ணசாமி, தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர்.