குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1642 days ago
குமாரபாளையம் : சித்திரை மாத வெள்ளியையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி முகக் கவசத்துடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.