கீழடி 7ம் கட்ட அகழாய்வில் பகடைகாய் உழவு கருவி, கருப்பு ஓடு கண்டெடுப்பு
ADDED :1745 days ago
திருப்புவனம்:கீழடியில் 7ம் கட்ட அகழாய்வில் சதுர வடிவ பகடை, கல் உழவு கருவி, கருதுள்ளது.ஏற்கனவே மத்திய தொல்லியல் துறை நடத்திய 2ம் கட்ட அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட தாயக்கட்டை கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடக்க காலத்தில் உழவிற்கு கூர்மையான கல்லால் செய்யப்பட்ட உழவு கருவியை பயன் படுத்தியுள்ளனர். மேற்புறம் மண்ணை கீறி செல்ல கூர்மையாகவும்,மண்ணை கிளற பக்க வாட்டில் பளபளப்பாகவும் இந்த கல் உள்ளது. இதுவரை கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடுகள் கிடைத்த நிலையில் கருப்பு நிற பானை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது.