உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை

சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை

சேதுக்கரை : சேதுக்கரை சேதுபந்தனம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் சித்திரை மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வெண்ணெய், வெற்றிலை மாலை சாத்தப்பட்டது. திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித் தாயார் கோயிலில் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முகக் கவசம் அணிந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !