உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப். 24ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

ஏப். 24ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் ஏப். 24 ல் நடக்க உள்ளது. காலை 8.30 மணிமுதல் 9 மணிக்குள்‌ திருமணம் நடக்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக திருக்கல்யாணத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. திருக்கல்யாணம் முடிந்ததும் விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என செயல் அலுவலர் சக்கரையம்மாள் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !