சிவனருளால் அமைதி கிடைக்கும்
ADDED :1688 days ago
முதலில் அமைதியின்மைக்கான காரணத்தைக் கண்டறிந்து விலகுங்கள். எதிர்மறை விஷயங்களை மனதிற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். இத்துடன் ‘நமச்சிவாய வாழ்க...’ எனத் தொடங்கும் சிவபுராணத்தை தினமும் நீராடியதும் பாடினால் சிவனருளால் அமைதி கிடைக்கும்.