உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்யயுக சிருஷ்டி கோவிலில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர்

சத்யயுக சிருஷ்டி கோவிலில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர்

திருமங்கலம் : திருமங்கலம் அருகே ராயபாளையத்தில் உள்ள முக்தி நிலைய வளாகத்துக்குள் அமைந்துள்ள சத்யயுக சிருஷ்டி கோவிலில் உள்ள கள்ளழகர், தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆறு போல்‌ அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !