உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரைக்கு பக்தர்கள் அனுமதியில்லை

சேதுக்கரைக்கு பக்தர்கள் அனுமதியில்லை

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில், வராகி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் நடை அடைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !