அமாவாசையன்று மட்டும்தான் காக்கைக்கு சோறு வைக்கணுமா?
ADDED :1629 days ago
தினமும் சோறிட்டால் முன்னோர் ஆசி, தர்மம் செய்த புண்ணியம் சேரும். மற்ற நாட்களில் சோறிட முடியாதவர்கள் அமாவாசையன்று மட்டுமாவது சோறிடுங்கள்.