கொரோனா தொற்றில் மக்கள் விடுபட வேண்டி சண்டி ஹோமம்
ADDED :1650 days ago
மதுரை : மதுரை ரயில்வே காலனி சித்தி விநாயகர் செல்வ முத்துக்குமார சுவாமி கோயிலில் சண்டி ஹோமம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபட வேண்டி நடைபெற்ற இந்த சண்டி ஹோமத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.