மூளிப்பட்டி தவசிலிங்கம் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1658 days ago
விருதுநகர்: சோமவாரத்தை முன்னிட்டு, மூளிப்பட்டி தவசிலிங்கம் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.