உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனேஸ்வர் கோவிலில் காலபைரவருக்கு அஷ்டமி பூஜை

புவனேஸ்வர் கோவிலில் காலபைரவருக்கு அஷ்டமி பூஜை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், த யிர், இளநீர்உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, செவ்வரளி மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை நடந்தது. பூஜைகளை ரவி குருக்கள் செய்திருந்தார். கோவில் நிர்வாகி குமாரசாமி பூஜை ஏற்பாடுகளை செய்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின்றி பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !