சிவன் கோயிலில் அம்மன் என்றும் தாயார் என்றும் அழைக்கக் காரணம் என்ன?
ADDED :1612 days ago
அம்மன், தாயார் இரண்டுக்கும் பொருள் ஒன்றே! ஒரே பொருளுக்கு வேறு வேறு சொற்களை பயன்படுத்துவது மொழியின் வளத்தைக் காட்டும் நல்ல விஷயம் தானே!