கிரகண காலத்தில் கட்டாயம் குளிக்கணுமா?
ADDED :1613 days ago
ஆம். புண்ணிய காலமான கிரகண நேரத்தில் குளித்து வழிபாடு, பிதுர் தர்ப்பணம் செய்தால் பாவம் தொலையும். புண்ணியம் சேரும்.