உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் மாதப்பிறப்பன்று என்ன செய்ய வேண்டும்?

தமிழ் மாதப்பிறப்பன்று என்ன செய்ய வேண்டும்?

ஆண்டிற்கு 96 நாட்களில் விசேஷமான புண்ணிய காலம் அமைந்திருக்கும். ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பும் இதில் அடங்கும். இந்த நாட்களில் கோயில், முன்னோர் வழிபாடு செய்வது மிக அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !