வெற்றிக் கூட்டணி
ADDED :1618 days ago
அறிவும், ஆற்றலும் இணைந்த கூட்டணியை முதலில் உருவாக்கியவர் மகாவிஷ்ணு. அறிவுத்திறன் கொண்ட மனிதன், உடல்பலம் மிக்க சிங்கம் என இணைந்து ஒரே உடம்பில் நரசிம்மராக தோன்றி, அசுரன் இரண்யகசிபுவைக் கொன்றார். இந்த வெற்றிக் கூட்டணி அதர்மத்தை அழித்து உலகில் தர்மத்தை நிலைநாட்டியது.