உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா நீங்க காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வழிபாடு

கொரோனா நீங்க காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வழிபாடு

 பெரியகுளம் : பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கும், ஞானாம்பிக்கைக்கும் பூஜைகள் நடந்தது. கொரோனா தொற்று முழுவதும் நீங்கி, அனைவரும் சகல ஐஸ்வர்யமாக வாழ்வதற்கு பூஜைகள் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !