உடுமலை சௌந்திரராஜபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1610 days ago
உடுமலை : உடுமலை சௌந்திரராஜபெருமாள் கோவிலில் அட்சய திருதியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சௌந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் வழிபாட்டில் அனுமதிக்கப்படவில்லை.