இன்றைய சிறப்பு!
ADDED :4862 days ago
ஆனி 1 (ஜூன் 15): மாதப்பிறப்பு, கூர்ம ஜெயந்தி, ஏகாதசி, சபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறப்பு, பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.