பஞ்சமுக விநாயகர் பற்றி ..
ADDED :1662 days ago
விநாயகரின் அருட்கோலங்கள் பதினாறு. இதில் பதினோராவது வடிவம் ேஹரம்ப கணபதி என்னும் பஞ்சமுக விநாயகர். ஐந்து முகம், பத்து கைகள் கொண்டவர். சிங்கத்தின் மீது அமர்ந்து அருள்புரியும் இவரை வழிபட்டால் எதிரி தொல்லை, வீண்பயம் பறந்தோடும்.