மதுரை சங்கர மடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா
ADDED :1704 days ago
மதுரை: மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் நேற்று ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நடந்தது. சங்கரர் விக்ரகத்திற்கு ருத்ராபிேஷகம், அலங்காரம் பூஜை நடைபெற்றது. மாலை இனையதளம் வாயிலாக சின்மயா மிஷன் சுவாமி சிவயோகாநந்தா ஆதிசங்கரர் உபதேசங்கள் குறித்து பேசினார்.