உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருநெல்லிநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

கருநெல்லிநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சிவகாசி: கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காத்தருள வேண்டி திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சமேத கருநெல்லிநாதர் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !