உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை

அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் அருகே தி.வைரவன்பட்டியில் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.  காலை, மாலையில் ஆறுகால பூஜை நடந்தது. பைரவருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சணம், தேன், உள்ளிட்ட அபிஷேகம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !