உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெறிச்சோடிய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

வெறிச்சோடிய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

ராமேஸ்வரம் : கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. இதில் சுற்றுலாத்தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை அடைக்க உத்தரவு பிறப்பித்தது.  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அடைக்கப்பட்டதால் தமிழ் மற்றும் வட மாநில பக்தர்கள் வருகை முற்றிலும் இல்லை. ஊரடங்கால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தென். கிழக்கு ரத வீதியில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !