உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஜூன் மாத தரிசன டிக்கெட் நாளை முன்பதிவு

திருப்பதி ஜூன் மாத தரிசன டிக்கெட் நாளை முன்பதிவு

 திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவஸ்தானம்  ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படும். இதனால் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்வார்கள். இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு கோட்டா நாளை துவங்குகிறது. சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !