உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேப்பிலையுடன் மிரட்டிய அம்மன்

வேப்பிலையுடன் மிரட்டிய அம்மன்

சிவகங்கை : கொரோனா தொற்றின், இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்த சமுக இடைவெளி இல்லாமல் காய்கறி வாங்கும் பொதுமக்களை அம்மன் வேடமனிந்த, கிராமிய நடன கலைஞர் வேப்பிலையுடன் மிரட்டினர். சிலர் அம்மன் வேடமனிந்தவர்களிடம் ஆசி வாங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !