உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம சக்தி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

பிரம்ம சக்தி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி கிழக்கித்திமுத்து சுவாமி, நடுத்தெரு பிரம்ம சக்தி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலை கணப  ஹோமத்துடன் பல்வேறு ஹோமங்கள், கும்பபூஜை, புர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. பின்னர் பிரம்ம சக்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் வருஷாபிஷேக விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !