உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி ஏகாதசி பூஜை

வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி ஏகாதசி பூஜை

பெரியகுளம் : வரதராஜப்பெருமாள்  கோவிலில் வைகாசி ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேனி மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது, பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் வைகாசி ஏகாதசியை முன்னிட்டு , சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !