உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோயாளிகளுக்கு கோவில் அன்னதான உணவு வழங்கல்

நோயாளிகளுக்கு கோவில் அன்னதான உணவு வழங்கல்

 விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு கோவில் அன்னதான உணவு வழங்கப்பட்டது. விருத்தாசலத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான விருத்தகிரீஸ்வரர் கோவில், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில்கள் மூலம் அரசு கல்லுாரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு, கடந்த 13ம் தேதி முதல் அன்னதான உணவு வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, கொளஞ்சியப்பர் கோவில் செயல் அலுவலர் மாலா உணவு பொட்டலங்களை, வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர், டாக்டர் ஜெயபாரதி, சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, கோபாலகிருஷ்ணன், சேதுமணி, செவிலியர் பாவை, ஆசிரியர் பாபாஜி முன்னிலையில் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !