உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரக்கடவுள் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

குமரக்கடவுள் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

 சிவகாசி: சிவகாசி, கொடுமலுார் குமரக்கடவுள் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.பின்பு முருகன் வெள்ளி கவசம் அணிந்து அலங்கரிக்கப்பட்டார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !