மிருத்யுஞ்சய ஹோமம் நடத்துவது எதற்காக?
ADDED :1601 days ago
‘மிருத்யு’ என்றால் யமன். மிருத்யுவை வென்றதால் மிருத்யுஞ்சயர் என்ற பெயர்பெற்றார் சிவன். சிவனின் அருளாசி பெறுவதற்காக இந்த ேஹாமம் நடத்தப்படுகிறது. இதனால் யமபயம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.