108 போற்றி சொல்வதன் பொருள் என்ன?
ADDED :1630 days ago
போற்றுதல் என்றால் வழிபடுதல். கடவுளை நமஸ்காரம் செய்கிறேன் என்பதை போற்றி என்றும் சொல்லாம். இதனை 108 முறை சொன்னால் கடவுளின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.