கர்மா என்பது என்ன?
ADDED :1639 days ago
புண்ணியம், பாவம் என செயல்களை புண்ணியகர்மா, பாவகர்மா என்பர். எத்தனை பிறவி எடுத்தாலும் கர்மாவின் பலன் தொடரும் என்பதால்தான் இன்பமோ துன்பமோ எதுவாக இருந்தாலும் கர்மாவின் பலன் என்பது வழக்கு.