உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளுக்கு திருக்கல்யாணம் நடத்துகிறார்களே ஏன்

கடவுளுக்கு திருக்கல்யாணம் நடத்துகிறார்களே ஏன்

 வாழ்க்கை என்பது இல்லறம் எனும் வழியைப் பின்பற்றி இருக்க வேண்டும். இதை உணர்த்தவே சுவாமி, அம்பாள், பிள்ளைகள் என இருந்து காட்டுவதற்காக கடவுளும் திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !