உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்

பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்

சேலம்: பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில், உலக நன்மைக்காக தாயார் வசந்த உற்சவம் முதல் முறையாக நேற்று துவங்கியது. விழாவில் அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மகாலட்சுமி தாயார் அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !