அதிர்ஷ்டம் தரும் அபிஷேகம்
ADDED :1640 days ago
தண்ணீர் – மன அமைதி
திரவியம் – தீர்க்காயுள்
சந்தனம் – செல்வ வளம்
பால், பன்னீர் – நோயற்ற வாழ்வு
தயிர் – குழந்தைப்பேறு
நெய் – மோட்சம்
நார்த்தம்பழச் சாறு – கல்வி வளர்ச்சி
இளநீர் – சுகபோகம்
பச்சைக் கற்பூரம் – தைரியம்
நல்லெண்ணெய் – சுகமான துாக்கம்
பஞ்சாமிர்தம் – இனிய வாழ்க்கைத்துணை
மாவுப்பொடி – கடன் தீரும்
தேன் – குரல் இனிமை